தஞ்சாவூர் அருகே 11 பேர் பலியான சம்பவம்,காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது….

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவில் மின்கம்பி உரசியதில் உயிரிழந்த 11 பேரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்சதீபம் ஏற்றப்பட்டது. இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் மற்றும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் ஸ்ரீ கார்யம் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தது.. தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவின் போது உயர் அழுத்த மின்பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது […]

Read More