காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நாளை (07.09.2025 ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.