
அறிவிப்பு
ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதுபோன்ற சிறப்பு தரிசன டிக்கெட் கொடுப்பது அல்லது தரிசனத்திற்கு முன்பதிவு செய்வது போன்ற நடைமுறைகள் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவிலில் பின்பற்றுவது இல்லை. அனைத்து பக்தர்களும் எவ்வித கட்டணமும் இன்றி அம்பாளை தரிசனம் செய்யலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
N.சுந்தரேசன்
ஸ்ரீ கார்யம்