சாரதா நவராத்திரி விழா – 17.10.2020 முதல் 26.10.2020 வரை – நேரடி ஒளிபரப்பு

Kamakshi-Utsav

காஞ்சிபுரம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சாரதா நவராத்திரி விழா வழிபாட்டினை 17.10.2020 முதல் 26.10.2020 வரை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

பக்தர்கள் https://www.youtube.com/channel/UC56kWMZ31a2QObFSJuf8PDQ என்ற YouTube channel மூலம், 17.10.2020 மாலை 8 மணிக்கு நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் பார்த்து தரிசித்து ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் அருள்பெறலாம்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அனைவரும் சாரதா நவராத்திரி வழிபாட்டினை நேரலையில் கண்டு ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் அருள் பெறவும் உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

– தேவஸ்தான நிர்வாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *