இன்று 16-4-22 சித்திரை பௌர்ணமி நாளில் காஞ்சி காமாட்சி அம்மன் தங்க ரதத்தில் கோயிலுக்குள் பவனி வந்தார்.