Temple history

ஸ்தூல, சூட்சும, காரண மயமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள்!

ஆடியில் தேவி தரிசனம் – 3 Source – https://kamadenu.hindutamil.in/divine/kanchipuram-kamakshi-amman-temple-sakthi-peetam-aadi-festival இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் காமகோடி பீடமாக விளங்குவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில். காம என்றால் அன்பு அல்லது கருணை. அட்சி என்றால் பார்வை. கருணையையே பார்வையாகக் கொண்டவள் என்பதால் அவள் காமாட்சி எனப்படுகிறாள். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளம் பிரம்மாவின் வரங்களால் வேண்டிய சக்திகளைப் பெற்ற பந்தகாசுரன், கயிலை மலையையும் ஆட்டுவித்தான். அதே சமயத்தில் கிளி வடிவம் தாங்கி செண்பகவனத்தில் […]

Read More