Kamakshi Amman: ஐஸ்வர்யம் தருபவர், கருணைக் கடல் காஞ்சி காமாட்சி அம்மனின் சிறப்புகள்

Source: https://tamil.hindustantimes.com/astrology/kamakshi-amman-giver-of-wealth-ocean-of-mercy-merits-of-kanchi-kamakshi-amman-special-131692114489573.html Kanchipuram: ஒவ்வொரு யுகத்திலும் அம்பாளைப் போற்றி மகான்கள் ஸ்லோகம் இயற்றியுள்ளனர். காஞ்சி காமாட்சி அம்மனின் பல்வேறு சிறப்புகளை இக்கட்டுரை வாயிலாக அறிந்து கொள்வோம். 108 சிவ திருத்தலங்கள், 18 வைணவ திருத்தலங்கள் அமைந்துள்ள காஞ்சி நகரம் முக்தித் தலங்கள் என்கின்ற போற்றுதலுக்குரிய சிறப்பு பெற்ற ஏழு தலங்களிலும் ஒன்றாக இருக்கிறது. வாரணாசிக்கு அடுத்த புண்ணய தலமாக விளங்கும் இதை கச்சியபதி என அழைப்பர். தேவியியின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம். […]

Read More

ஸ்தூல, சூட்சும, காரண மயமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள்!

ஆடியில் தேவி தரிசனம் – 3 Source – https://kamadenu.hindutamil.in/divine/kanchipuram-kamakshi-amman-temple-sakthi-peetam-aadi-festival இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் காமகோடி பீடமாக விளங்குவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில். காம என்றால் அன்பு அல்லது கருணை. அட்சி என்றால் பார்வை. கருணையையே பார்வையாகக் கொண்டவள் என்பதால் அவள் காமாட்சி எனப்படுகிறாள். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளம் பிரம்மாவின் வரங்களால் வேண்டிய சக்திகளைப் பெற்ற பந்தகாசுரன், கயிலை மலையையும் ஆட்டுவித்தான். அதே சமயத்தில் கிளி வடிவம் தாங்கி செண்பகவனத்தில் […]

Read More