ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் சித்திரை மாதம் சுபகிருது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்க ரதத்தில் நான்கு ராஜ வீதிகளில் பவனி வந்தார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்