ஸ்ரீகுருப்யோ நம!
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீஸ்வரர் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதிபதிகளாய் ஸன்யாஸ ஆச்ரமம் ஏற்ற புனிதத்திருநாளில் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் வினாயகருக்கும் அம்பாளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.